த்ரீ ரோசஸ் சொப்னாவும் சிக்கிய மாப்பிள்ளைகளும்..! ஐ.பி.எஸ் என திருமண மோசடி Jul 27, 2020 9795 பெண் ஐ.பி.எஸ் அதிகாரி என்று கூறி 3 ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்து 50 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்ததாக பெண் ஒருவர், திருப்பதி காவல்துறையினரிடம் சிக்கியுள்ளார். 3 மாதத்திற்கு ஒருவர் என 3 கணவரை மாற்றி...